தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

psins என்பது கல்வியை மட்டும் கற்றுக் கொடுக்கும் ஒரு தளம் அல்ல...
இந்திய மாணவர்களை ஒன்று திரட்டி அவர்களை வெற்றி பாதைக்கு ஒருங்கிணைக்கும் ஒரு மிக பெரிய முயற்சி.
கல்வி என்ற ஒரே சிறந்த அயுதத்தால் மட்டுமே நம் இந்தியர்கள் இந்த வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் வெற்றி பெற முடியும்.
அந்த கல்வி தேவையின் கட்டாயத்தை கருத்தில் கொண்டு நமது கல்வி மையம் பயனித்துக்கொண்டிருக்கிறது.
பல்கலைக்கழகம் என்பது நம் இந்திய மாணவர்களுக்கு வெறும் கணவாக மட்டுமே இருந்து வருகிறது. அந்த கணவை நனவாக்கும் பணியை எங்கள் கல்வி மையம் கடமையாக்கி வருகிறது.
ஆண்டு தோறும் உள்நாட்டு பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்ற அதிகமான மாணவர்களை உருவாக்கி வருகிறோம் என்பதில் நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம்.
எங்களது சேவை தொடர்ந்துக் கொண்டே இருக்கும் எனபது உறுதி.

எங்கள் கல்வி மையத்துக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கும் psins சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


எங்கள் கல்வி மையத்தில் படித்து சிறந்த நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

1 comments:

prasanna said...

psins is a great tuition centre..